Map Graph

தென்றல் (கோட்டை)

சென்னையில் உள்ள கட்டடம்

தென்றல், முன்பு பிராடி கோட்டை என்று அழைக்கப்பட்டது, இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு வீடு ஆகும். இதனை 1796-ல் கட்டிய அரசு ஊழியர் ஜேம்ஸ் பிராடி (1769-1801) நினைவாகப் பெயரிடப்பட்டது. இங்கு தற்போது கருநாடக இசைப் பள்ளி செயல்படுகிறது.

Read article
படிமம்:Thenral,_aka_Brodie_Castle,_in_Chennai_(1939).jpg